இது சாதாரணமாக ஆல்பம் தயாரிக்கும் முறை அல்ல...
இந்த முறை தொழில் முறையாக ஆல்பம் தயாரிக்க விரும்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...
முந்தைய காலத்தில் இல்ல சுபநிகழ்சிகள் மற்றும் இன்ன பிற நிகழ்சிகளை படம் எடுக்கும் தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் அந்த படங்களை சொறுகு ஆல்பத்திலோ, அல்லது ஒட்டு ஆல்பத்திலோ ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தனர். ஆனால் தற்பொழுது பிலிம் கேமரா போய் டிஜிட்டல் கேமரா வந்து படங்களை 12pixel வரை மிகத்தெளிவாக தருகின்றன. கால ஓட்டத்தில் வாடிக்கையாளரைக் கவரும் விதமாக ஆல்பமும் இப்பொழுது 8x28, 12x36,
போன்ற அளவுகளில் மிகப்பெரிய அளவுகளில், மிகக் குறைந்த எடையுடன் மாறிவிட்டது..
அத்தகைய ஆல்பத்தின் செய்முறை விளக்கம் வரும் பதிவுகளில் எழுத உள்ளேன். இதற்கான தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி தோழா!!!
http://gnometamil.blogspot.com/
Post a Comment